Posts

கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்

Image
     கல்வி கற்பதற்கான உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு -21 A      கல்வி கற்பதற்கான உரிமையை பற்றி பேசுகின்றது   ( Right to education)   அந்த பிரிவு கூறுவது என்னவென்றால் 6 முதல் 14 வயதுள்ள சிறார்கள் அனைவருக்கும் அரசு , சட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கும் முறையில் இலவச கட்டாய கல்வி அளிக்க அரசு ஏற்பாடு செய்தல் வேண்டும்.        இந்த பிரிவு 21 அ கட்டாய கல்வியை வலியுறுத்துகின்றது.       பாகுபாடு காட்டக்கூடாது   1949 இந்திய அரசியலமைப்பில் பிரிவு 15 ஆகிய பிரிவுகள் கூறுவது இந்தியாவில் மதம் இனம் சாதி பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கின்றது.          1. மதம் இனம் ஜாதி பாலினம் பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மட்டும் எந்த குடிமகனுக்கும் அரசு பாகுபாடு காட்டக் கூடாது.    2. எந்த குடிமகனும் மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றில் அடிப்படையில் பாகுபாடு காட்...

cheque is bounced ? is that offence??

Image
   காசோலை ( cheque ) பவுன்ஸ் ஆகிவிட்டால் என்ன    செய்வது ?            *. ஒருவர் மற்றொருவருக்கு பணம் செலுத்துவதற்காக வங்கியில் ஒரு காசோலை ( cheque ) வழங்கும்போது காசோலையானது போதிய நிதி இல்லை என்ற குறிப்புடன் வங்கியால் திருப்பி அனுப்பினால் காசோலை ( cheque ) பவுன்ஸ் ஆனதாக கருதப்படுகிறது.          *.  Negotiable instrument act 1881 section 138                  Dishonour of cheque for insufficiency .        இந்த cheque bounce பற்றி  கருவிச்சட்டம் 188 பிரிவு 138 ல்    சொல்லப்பட்டு இருக்கின்றது.     *. டிராயருக்கு ( காசோலை வழங்கிய) நபருக்கு 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்.        அறிவிப்பை வெளியிட்ட பிறகு 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்.        டிராயர் 15 நாட்களுக்குள் தொகையை செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.     *.  காசோலை (...

பேச்சு சுதந்திரம் பற்றி கூறும் சட்டம்

Image
   பேச்சு சுதந்திரம் முதலியன பற்றி குறித்து சில உரிமைகளுக்கு பாதுகாப்பு ..     இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு -19      Article 19   - protection of certain rights regarding freedom of speech இந்தியாவில் வாழும்  குடிமக்கள் அனைவருக்கும்    *  பேச்சு சிந்தனை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான  சுதந்திரத்திற்கும் ,     *. அமைதியாக ஆயுதங்கள் இன்றி கூடுவதற்கும், *. சங்கங்கள் அல்லது கூட்டமைப்புகள் அமைப்பதற்கும்,  *. இந்திய ஆட்சி நிலவரம் எங்கேயும் தடையின்றி சென்று வருவதற்கும்  *. இந்திய ஆட்சி நிலவரம் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும், நிலையாக குடியமர்த்துவதற்கும் .         இந்த பிரிவு இந்தியாவின் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரிவு 19   மேல் கூறப்பட்டவைகளில் சுதந்திரம் இருக்கின்றது .          -J.S.  mohamed kabeer fais Ba,llb                 

WHAT IS DEFAMATION ?

Image
      DEFAMATION Injuring the reputation someone by the words or action or print statement         ஒருவர் ஒருவரின் அந்தஸ்தை சீர்குலைக்கும் விதமாக  மேலும் அவரின் புகழை பங்கம் படுத்தும் வகையில் தவறான செய்தியை வார்த்தைமூலமாகவோ , செயல்வடிவத்திலோ , தவறான செய்தியை அச்சடிப்பதின் மூலமாக( print ) செய்தால் அவர் மீது DEFAMATION( மானநஷ்ட ஈடு)  வழக்கு போடலாம் .     SECTIONS 499 OF IPC 1860  DEFINE The DEFAMATION AND SECTION 500 DEFINE The PUNISHMENT Of DEFAMATION .  இந்திய தண்டனை சட்டம்  பிரிவு 499 ல் DEFAMATION விளக்கத்தையும் மேலும் பிரிவு 500 ல் அவதூற்றின்(DEFAMATION) தண்டனையும் குறிப்பிடுகின்றது .    அவதூறு வழக்கை குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரிப்பார்கள்  மேலும் உரிமையியல் நீதிமன்றங்களிலும் விசாரிப்பார்கள்  .     இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500  ஒருவர் நிரூபிக்கப்பட்டால் அவரின் மீது இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் மேலும் அபராதம் விதிக்கப்படும்.       இரண்ட...

WHAT IS GOONDAS ACT ???

Image
                GOONDAS ACT     குண்டாஸ் சட்டம் என்பது தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.       சட்ட விரோதமாக மதுவைத் தயாரிப்பது விற்பனை செய்வது ,  பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற தவறான காரியங்களைச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கடுமையான தண்டனைகளை வழங்கவும் ஏதுவாக வலுவானதொரு சட்டத்தைக் கொண்டுவர விரும்பினார் அன்றைய முதலமைச்சர் எம் ஜி ஆர் .   1982 ஆம் ஆண்டு இந்த சட்டம் அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது .    மேலும் 2004 ஆம் ஆண்டு திருட்டு வி சிடி குற்றத்தில் ஈடுபட்டவர் மீதும் குண்டாஸ் போடலாம் என்று சேர்க்கப்பட்டது.    2006 ல் மணல் கடத்தல் ,குடிசை நிலம் அபகரித்...

5 TYPES OF WRIT

Image
ARTICLE 32  define remedy for enforcement of rights conferred by this part  .   Part means Part 3 mentioned      இந்த  பகுதி 3 ல்  நம் உரிமைகள் மீறப்படும் (violate )  செய்யப்படுகின்றபொழுது நமக்கான உரிமைகளை வழங்குகின்றது.       ஐந்து விதமாக மனுக்கள்    (writ ) இருக்கின்றது .  Writ என்றால் எழுத்தின் மூலமாக கட்டளையிடுவது (written order )            1. Writ of Habeus Corpus                 (ஆட்கொணர்வு மனு )          Habeus Corpus இது ஒரு latin term           To produce body என்று பொருள்           ஒருவர் சட்டவிரோதமாக (unlawful detention) அடைத்து வைக்கப்படுகின்ற பொழுது,     கடத்திவைக்கப்படுகின்ற பொழுது , இந்த மனு (writ )   மூலமாக வெளிகொண்டுவருவது .    2. Writ of mandamus            ...

How Will Judgment and Decree Be Distinguishable?

Image
How Will Judgment, Decree And Order Be Distinguishable?      JUDGEMENT  Judgment is defined in section 2(9) of the C.P.C. which says judgment is the statement given by the Judge on the grounds of a decree or order. Judgment refers to what the judge writes regarding all the issues in the matter and the decision on each of the issues.      Judgement என்பது நீதிபதி வழங்குகின்ற ஒரு தீர்ப்பாக இருக்கும்.         நீதிபதி சம்பந்தப்பட்ட வழக்கின்     தீர்ப்பை விரிவாக அந்த வழக்கின் தோதுவாக இருக்கின்ற அனைத்தையும் judgement ல் கொண்டுவருவார்.       மேலும் judgement ல் அந்த வழக்கின் statement (அறிக்கை)யும்   அந்த தீர்ப்பு எந்த அடிப்படையில் சொல்லப்பட்டது ,    *.அந்த தீர்ப்புக்கான காரணங்கள் ,    *.  அந்த தீர்ப்புக்கு தோதுவாக இருக்கின்ற sections (relevant sections)    *. அந்த தீர்ப்புக்கு தேவையான சாட்சியங்கள் (evidence , witness)   *இந்த வழக்க...