WHAT IS DEFAMATION ?
DEFAMATION
Injuring the reputation someone by the words or action or print statement
ஒருவர் ஒருவரின் அந்தஸ்தை
சீர்குலைக்கும் விதமாக
மேலும் அவரின் புகழை பங்கம் படுத்தும் வகையில் தவறான செய்தியை வார்த்தைமூலமாகவோ , செயல்வடிவத்திலோ , தவறான செய்தியை அச்சடிப்பதின் மூலமாக( print ) செய்தால் அவர் மீது DEFAMATION( மானநஷ்ட ஈடு)
வழக்கு போடலாம் .
SECTIONS 499 OF IPC 1860 DEFINE The DEFAMATION AND SECTION 500 DEFINE The PUNISHMENT Of DEFAMATION .
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 ல் DEFAMATION விளக்கத்தையும் மேலும் பிரிவு 500 ல் அவதூற்றின்(DEFAMATION) தண்டனையும் குறிப்பிடுகின்றது .
அவதூறு வழக்கை குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரிப்பார்கள் மேலும் உரிமையியல் நீதிமன்றங்களிலும் விசாரிப்பார்கள் .
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500
ஒருவர் நிரூபிக்கப்பட்டால் அவரின் மீது இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் மேலும் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டு விதமாக அவதூறு இருக்கும்
TWO TYPES
1. LIBEL
2. SLANDER
LIBEL MEANS THAT DEFAME STATEMENT IS PUBLISHED
ஒருவரின் நற்பெயரை (REPUTATION) கெடுக்கும் வண்ணம்
அவதூறு செய்தி என்பது அச்சிடப்பட்டிருக்கும் அல்லது எழுத்தின் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும்.
SLANDER MEANS SPOKEN STATEMENT
வாய்மொழி சொல்லாக அவதூறு நிகழ்ந்திருக்கும்.
Comments
Post a Comment