பேச்சு சுதந்திரம் பற்றி கூறும் சட்டம்

  


பேச்சு சுதந்திரம் முதலியன பற்றி குறித்து சில உரிமைகளுக்கு பாதுகாப்பு ..


    இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு -19 
 
 Article 19  - protection of certain rights regarding freedom of speech

இந்தியாவில் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் 

  * பேச்சு சிந்தனை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான  சுதந்திரத்திற்கும் ,
 
  *. அமைதியாக ஆயுதங்கள் இன்றி கூடுவதற்கும்,

*. சங்கங்கள் அல்லது கூட்டமைப்புகள் அமைப்பதற்கும்,

 *. இந்திய ஆட்சி நிலவரம் எங்கேயும் தடையின்றி சென்று வருவதற்கும் 

*. இந்திய ஆட்சி நிலவரம் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும், நிலையாக குடியமர்த்துவதற்கும் .
 
      இந்த பிரிவு இந்தியாவின் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரிவு 19
  மேல் கூறப்பட்டவைகளில் சுதந்திரம் இருக்கின்றது .

         -J.S.  mohamed kabeer fais Ba,llb


  
     
 
     

Comments

Popular posts from this blog

கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்