cheque is bounced ? is that offence??


  


காசோலை(cheque )பவுன்ஸ் ஆகிவிட்டால் என்ன  செய்வது ?

    

      *. ஒருவர் மற்றொருவருக்கு பணம் செலுத்துவதற்காக வங்கியில் ஒரு காசோலை ( cheque ) வழங்கும்போது காசோலையானது போதிய நிதி இல்லை என்ற குறிப்புடன் வங்கியால் திருப்பி அனுப்பினால் காசோலை ( cheque ) பவுன்ஸ் ஆனதாக கருதப்படுகிறது.

    
    *.  Negotiable instrument act 1881 section 138 
                Dishonour of cheque for insufficiency .

       இந்த cheque bounce பற்றி 
கருவிச்சட்டம் 188 பிரிவு 138 ல்
   சொல்லப்பட்டு இருக்கின்றது.


    *. டிராயருக்கு ( காசோலை வழங்கிய) நபருக்கு 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்.
       அறிவிப்பை வெளியிட்ட பிறகு 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்.
       டிராயர் 15 நாட்களுக்குள் தொகையை செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். 

   *.  காசோலை (cheque ) பவுன்ஸ் என்பது கருவிச் சட்டம 1881 பிரிவு 138 இன் கீழ் குற்றமாகும் .
  
  இது காசோலையின் இரு மடங்கு அளவு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் .

 
        - mohamed kabeer fais athayi Ba,LLB 
   

  
               

Comments

Popular posts from this blog

கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்