5 TYPES OF WRIT
define remedy for enforcement of rights conferred by this part .
Part means Part 3 mentioned
இந்த பகுதி 3 ல் நம் உரிமைகள் மீறப்படும் (violate )
செய்யப்படுகின்றபொழுது நமக்கான உரிமைகளை வழங்குகின்றது.
ஐந்து விதமாக மனுக்கள் (writ ) இருக்கின்றது .
Writ என்றால் எழுத்தின் மூலமாக கட்டளையிடுவது (written order )
1. Writ of Habeus Corpus
(ஆட்கொணர்வு மனு )
Habeus Corpus இது ஒரு latin term
To produce body என்று பொருள்
ஒருவர் சட்டவிரோதமாக (unlawful detention) அடைத்து வைக்கப்படுகின்ற பொழுது,
கடத்திவைக்கப்படுகின்ற பொழுது , இந்த மனு (writ )
மூலமாக வெளிகொண்டுவருவது .
2. Writ of mandamus
we command என்று பொருள்
ஒரு government authority தனக்கு வரையறைக்கப்பட்ட வேலையை செய்ய தவறுகின்ற பொழுது அது அரசோ , அரசு சார்ந்த நிறுவனமோ செய்தால்
இந்த மனு (writ ) போடுவதின் மூலமாக command செய்ய முடியும்
3. Writ of prohibition
ஒரு கீழ்நீதிமன்றம் (Lower courts )தனக்கு அதிகாரவரம்புக்கு
(Jurisdiction) க்கு அப்பாற்பட்டு செயல்படுகின்ற பொழுது
அதை தடுக்கும் விதமாக
மேல்நீதிமன்றத்தில் (Higher courts ) இந்த மனுவை (writ )
போடலாம்.
4. Writ of certiorari
கீழ்நீதிமன்றமோ ( lowercourt)
அல்லது public authority யோ
தவறாக சட்டத்தையே அல்லது தீர்ப்பையோ சொல்கின்ற பொழுது இந்த மனுவை(writ ) போடலாம் .
உதாரணம்
கீழ்நீதிமன்றம் தன் அதிகார வரம்புக்கு ( jurisdiction) அப்பாற்பட்டு ஒரு தீர்ப்பை வழங்குகின்றது .
மேல்நீதிமன்றத்தில் இந்த மனுவை போடுகின்றோம் .
அவ்வாறு கீழ்மன்றத்தில் செய்யபட்டுயிருக்குமேயானால்
சரியாக வழிகாட்டுதலை வழங்கி (guidelines) மேலும் அந்த தீர்ப்பை quash செய்வார்கள் .
5.writ of quo warranto
( By what authority)
அரசு அதிகாரிகள் தகுதியில்லாமல் நியமிக்கபட்டுயிருந்தால் ,அதிகார வரம்பு மீறி செயல்பட்டு இருந்தால்
இந்த மனுவை (writ ) போடுவதின் மூலமாக அந்த தகுதியானவரா என்று தெரிந்துகொள்ளலாம் .
அவர் தகுதியற்றவராக இருந்தால் அவரை நீக்கி விடுவார்கள்.
- Mohamed kabeer fais BA,LLB
Comments
Post a Comment