Posts

Showing posts from July, 2023

கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்

Image
     கல்வி கற்பதற்கான உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு -21 A      கல்வி கற்பதற்கான உரிமையை பற்றி பேசுகின்றது   ( Right to education)   அந்த பிரிவு கூறுவது என்னவென்றால் 6 முதல் 14 வயதுள்ள சிறார்கள் அனைவருக்கும் அரசு , சட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கும் முறையில் இலவச கட்டாய கல்வி அளிக்க அரசு ஏற்பாடு செய்தல் வேண்டும்.        இந்த பிரிவு 21 அ கட்டாய கல்வியை வலியுறுத்துகின்றது.       பாகுபாடு காட்டக்கூடாது   1949 இந்திய அரசியலமைப்பில் பிரிவு 15 ஆகிய பிரிவுகள் கூறுவது இந்தியாவில் மதம் இனம் சாதி பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கின்றது.          1. மதம் இனம் ஜாதி பாலினம் பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மட்டும் எந்த குடிமகனுக்கும் அரசு பாகுபாடு காட்டக் கூடாது.    2. எந்த குடிமகனும் மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றில் அடிப்படையில் பாகுபாடு காட்...

cheque is bounced ? is that offence??

Image
   காசோலை ( cheque ) பவுன்ஸ் ஆகிவிட்டால் என்ன    செய்வது ?            *. ஒருவர் மற்றொருவருக்கு பணம் செலுத்துவதற்காக வங்கியில் ஒரு காசோலை ( cheque ) வழங்கும்போது காசோலையானது போதிய நிதி இல்லை என்ற குறிப்புடன் வங்கியால் திருப்பி அனுப்பினால் காசோலை ( cheque ) பவுன்ஸ் ஆனதாக கருதப்படுகிறது.          *.  Negotiable instrument act 1881 section 138                  Dishonour of cheque for insufficiency .        இந்த cheque bounce பற்றி  கருவிச்சட்டம் 188 பிரிவு 138 ல்    சொல்லப்பட்டு இருக்கின்றது.     *. டிராயருக்கு ( காசோலை வழங்கிய) நபருக்கு 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்.        அறிவிப்பை வெளியிட்ட பிறகு 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்.        டிராயர் 15 நாட்களுக்குள் தொகையை செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.     *.  காசோலை (...

பேச்சு சுதந்திரம் பற்றி கூறும் சட்டம்

Image
   பேச்சு சுதந்திரம் முதலியன பற்றி குறித்து சில உரிமைகளுக்கு பாதுகாப்பு ..     இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு -19      Article 19   - protection of certain rights regarding freedom of speech இந்தியாவில் வாழும்  குடிமக்கள் அனைவருக்கும்    *  பேச்சு சிந்தனை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான  சுதந்திரத்திற்கும் ,     *. அமைதியாக ஆயுதங்கள் இன்றி கூடுவதற்கும், *. சங்கங்கள் அல்லது கூட்டமைப்புகள் அமைப்பதற்கும்,  *. இந்திய ஆட்சி நிலவரம் எங்கேயும் தடையின்றி சென்று வருவதற்கும்  *. இந்திய ஆட்சி நிலவரம் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும், நிலையாக குடியமர்த்துவதற்கும் .         இந்த பிரிவு இந்தியாவின் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரிவு 19   மேல் கூறப்பட்டவைகளில் சுதந்திரம் இருக்கின்றது .          -J.S.  mohamed kabeer fais Ba,llb