FIR போட்டால் government job போகமுடியாதா??
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzEnUrcZ7xVvsnPOWbt1UBMJm7muGxsGyGn0swmSb9eY_8ehJ2BBnA-THziKWQ-3W8YvpKY0eKmU0ReonwTRwUftpM8RnA3n7XRqQ5ci7bTDps9D4in9_cNF8mjRX34uvEg2D6fhFUykY/s1600/1671643153290514-0.png)
FIR ஒரு தடையா? ஒருவர் மீது FIR இருக்குமேயானால் அவர் government job செல்லவே முடியாது என்று கிடையாது . FIR என்றால் முதல் தகவல் அறிக்கை (First information report) அந்த குற்றம் என்பது நிருபிக்கப்பட்டால் தான் அவரால் government job செல்ல முடியாது. பொய்யான FIR போட்டால்? ஒருவர் மீது பொய்யான FIR போடப்பட்டால் அவர் நீதிமன்றத்திற்கு சென்று அவர் மீது குற்றமில்லை என்று நிருபிக்க வேண்டும் . அவ்வாறு இருக்கும் சமயத்தில் அவருக்கு government job கிடைக்கும். மேலும் crpc 482 of inherent powers of High Court பிரகாரம் அந்த FIR ரை நீக்கவும் முடியும். *.மேலும் FIR போடப்பட்டதற்கு பிறகு சமரசம் (compromise) மூலமாக FIR திருப்பிப் பெறப்பட்டால் அவருக்கு government job கிடைக்காது. * மேலும் FIR போடப்பட்ட நபருக்கு எதிராக இருக்கின்ற சாட்சி (witness) மாற்றி மாற்றி கூறினாலும் , சந்தேகத்தின் பெயரில் எனக்கு சாதகமாகி விடு...