ZERO FIR என்றால் என்ன ?? யார் போடலாம் ??
ZERO FIR
ஒரு குற்றம் நடக்கின்றது அல்லது நாம் ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம்
நாம் அருகில் இருக்கின்ற போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் .
அந்த போலீஸ் நிலையம் அந்த குற்றம் நடந்த எல்லையில் (jurisdiction)னில் கட்டுபடவில்லையென்றாலும் அந்த போலீஸ் நிலையம் FIR போட வேண்டும் .
இந்த FIR க்கு ZERO FIR எனப்படும் .
பாதிக்கப்பட்டவருடைய அந்த புகாரை (ZERO FIR) ரை குற்றம் நடந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் (jurisdiction limit) ஒப்படைக்க வேண்டும் .
இந்த ZERO FIR 2012 நிர்பயா வழக்கின் வர்மா கமிட்டி மூலமாக (Varma committee) கொண்டுவரப்பட்டது.
ZERO FIR போட மறுத்தால் ?
*. போலீஸ் நிலையத்தில் ZERO FIR போட மறுத்தால் , அந்தப் போலீசின் மீது IPC SECTION 166 பிரகாரம் DISOBEY OF PUBLIC SERVANT ( கடமையை செய்ய மறுக்கும் என்ற அடிப்படையில்
2 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் .
அல்லது அபராதம்( fine ) அளிக்கப்படும் .
Comments
Post a Comment