FIR போட்டால் government job போகமுடியாதா??

  • FIR ஒரு தடையா?

 ‌ ஒருவர் மீது FIR இருக்குமேயானால் அவர்  government job  செல்லவே முடியாது என்று கிடையாது .
   
FIR என்றால் முதல் தகவல் அறிக்கை (First information report)
  
அந்த குற்றம் என்பது நிருபிக்கப்பட்டால் தான் அவரால் government job செல்ல முடியாது.
 

          பொய்யான FIR  போட்டால்?
 
 ஒருவர் மீது பொய்யான FIR போடப்பட்டால் அவர்  நீதிமன்றத்திற்கு சென்று அவர் மீது குற்றமில்லை என்று நிருபிக்க வேண்டும் .
  அவ்வாறு இருக்கும் சமயத்தில் அவருக்கு government job  கிடைக்கும்.

 மேலும்  crpc 482 of inherent powers of High Court 
பிரகாரம் அந்த FIR ரை நீக்கவும் முடியும்.
  
 *.மேலும் FIR போடப்பட்டதற்கு பிறகு  சமரசம் (compromise) மூலமாக FIR திருப்பிப் பெறப்பட்டால் அவருக்கு government job கிடைக்காது. 

* மேலும் FIR போடப்பட்ட நபருக்கு எதிராக இருக்கின்ற சாட்சி (witness) மாற்றி மாற்றி கூறினாலும் ,
   சந்தேகத்தின் பெயரில் எனக்கு சாதகமாகி விடுதலை ஆனாலும்
  Government jobs அந்த நபருக்கு கிடைக்காது.

   Government job தேர்வு எழுதியதற்கு பிறகு FIR  போடப்பட்டால் அவர்  case pending இருக்கின்றது என்ற அடிப்படையில் அவருக்கு government job தரமறுக்கப்படும் .
 அப்பொழுது அவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை போடுவார்  case pending கில் இருக்கின்றது என்று .
    அப்பொழுது அந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு அந்த  வழக்கை வேகமாக விசாரிக்கப்படும்  அல்லது சில நேரங்களில் தாமதப்படுத்தப்படும் .

        மிகுதியாக அந்த வழக்கை முழுமையாக விசாரித்ததற்கு பிறகு தான் அவருக்கு government job கிடைக்கும் .

    Government jobs ல் வேலை செய்பவரின் மீது FIR போடப்பட்டால் அவரை suspend செய்வார்கள். மேலும் துறை ரீதியாக தண்டனை கொடுப்பார்கள். 
 அந்த குற்றம் நிர்பனமானால் 
அவரிடத்தில் அந்த வேலை பிடுங்கப்படும் .
 
 By Mohamed Kabeer Fais BA,LLB






     



Comments

Popular posts from this blog

கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்