Posts

Showing posts from April, 2023

WHAT IS DEFAMATION ?

Image
      DEFAMATION Injuring the reputation someone by the words or action or print statement         ஒருவர் ஒருவரின் அந்தஸ்தை சீர்குலைக்கும் விதமாக  மேலும் அவரின் புகழை பங்கம் படுத்தும் வகையில் தவறான செய்தியை வார்த்தைமூலமாகவோ , செயல்வடிவத்திலோ , தவறான செய்தியை அச்சடிப்பதின் மூலமாக( print ) செய்தால் அவர் மீது DEFAMATION( மானநஷ்ட ஈடு)  வழக்கு போடலாம் .     SECTIONS 499 OF IPC 1860  DEFINE The DEFAMATION AND SECTION 500 DEFINE The PUNISHMENT Of DEFAMATION .  இந்திய தண்டனை சட்டம்  பிரிவு 499 ல் DEFAMATION விளக்கத்தையும் மேலும் பிரிவு 500 ல் அவதூற்றின்(DEFAMATION) தண்டனையும் குறிப்பிடுகின்றது .    அவதூறு வழக்கை குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரிப்பார்கள்  மேலும் உரிமையியல் நீதிமன்றங்களிலும் விசாரிப்பார்கள்  .     இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500  ஒருவர் நிரூபிக்கப்பட்டால் அவரின் மீது இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் மேலும் அபராதம் விதிக்கப்படும்.       இரண்ட...